விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!

திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். … Continue reading விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!